November 23, 2019

காதல் ஒன்று இருந்தது...

காதல் ஒன்று இருந்தது...
காதல் ஒன்று இருந்தது,
அது நேற்றோடு முடிந்தது
கனவு ஒன்று இருந்தது
அது இன்றோடு கலைந்தது
வாழ்க்கை ஒன்று உள்ளது
அது மட்டும்  தொடர்கிறது