நிலவழகா, நீ அழக என்று கேட்டல், நிலவொளியில் உன் முகம் பார்ப்பது அழகு என்பேன்
தென்றல் குளிரா, உன் முகம் குளிரா என்று கேட்டால், உன் முகம் மோதி வரும் தென்றல் குளிர் என்பேன்
அலை ஓசை இனிதா, உன் குரல் இனிதா என்று கேட்டால், அலை ஓசையுடன் உன் குரல் கேட்பது இனிது என்பேன்
August 24, 2017
இறைவி
Inspired by Kannadhasan's தென்னை இளநீருக்குள்ளே, தேங்கி உள்ள ஓட்டுகுள்ளே, தேங்காயை போல் இருப்பான் ஒருவன்...அவனை தெரிந்து கொண்டால் அவதான் இறைவன்...
ஏழு வழிகளிளே எட்டம் வழியில் ஒளியாய் இருப்பாள் ஒருத்தி, அவளை தெரிந்து கொண்டால் அவள்தான் இறைவி
August 4, 2017
காதலும் கடவுளும்
இளமை முடிந்தது, இளமையுடன் காதலும் முடிந்தது என்றேன் நான்
அடி போடி பைத்தியகாரி, முதுமையிலும் வருவதுதான் காதல் என்றன் கடவுள்...
அடி போடி பைத்தியகாரி, முதுமையிலும் வருவதுதான் காதல் என்றன் கடவுள்...
Subscribe to:
Posts (Atom)